போபண்ணா ஜோடி

img

போபண்ணா ஜோடிகள் சொதப்பல்

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா - கனடாவின் டேனிஸ் ஜோடி 4-வது சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்தின் நீல் - முர்ரே ஜோடியிடம் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது.